பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி ராதிகாவை பற்றி அதிகம் யோசித்துக்கொண்டு பாக்யாவை உதாசீனப்படுத்துகிறார். செல்வி மீண்டும் வர, ஜெனியும் எழிலும் பார்வை குறித்தும் அவர் உடல் நலத்தை குறித்தும் கவலைப்படுகிறார்கள்.

எழில் அமிர்தா வீட்டை சொந்த ஊருக்கு ஒரு வாரத்திற்கு அனுப்பி வைக்கிறார். ஜெனி செழியனிடம் தான் வேலைக்கு போவதாக கூறுகிறார். கோபி ராதிகாவை நீதிமன்றத்தில் வைத்து பார்ப்பதற்காக கிளம்புகிறார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author