பாக்யலக்ஷ்மி சீரியலில் இன்று, மீண்டும் தொழிலை தொடங்கும் பாக்யா, அனைத்து வீடுகளுக்கும் உணவை தருகிறார். பின்னர், ஜெனி முதல் நாள் அலுவலகம் கிளம்ப, பாக்யா அறிவுரைகளை கூறுகிறார்.
ஜெனி கெளம்பியதும் ஈஸ்வரி மனம் நோவது போல் பேச, எழில் பாக்கியாவுக்காக பரிந்து பேசுகிறார். செல்வியின் மகள் பிறந்தநாளுக்கு அனைவரும் உதவ, செல்வி துணி கடைக்கு செல்கிறார். அங்கே கோபியை ராதிகவுடன் பார்க்கிறார். அதை பாக்யாவிடம் சொல்ல விரைகிறார். மாட்டுவாரா கோபி?
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.