பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி வேண்டாவெறுப்பாக தன்னுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அதுவும் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தியின் கட்டாயத்திற்காக. அங்கே மருத்துவர் கோபிக்கு ஒன்றுமில்லை என்று கூறிவிட, பாக்யாவை ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்துகிறார் கோபி ராதிகாவிடம் அவரது விவாகரத்து சீக்கிரம் நடந்து விடும் என்பதை தெரிந்துகொண்டு மகிழ்ச்சி அடைந்து பேசுகிறார். பாக்யா கோபி உட்பட யாரும் கண்டுகொள்ளவில்லை என எழிலிடம் வருத்தப்படுகிறார். எழிலும் ஜெனியும் அவரை ஓய்வு எடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

About Author