பாக்கியலட்சுமி சீரியலில் இன்று பாக்கியா தன் உணவு டெலிவரி வேலையை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக கூறுகிறார். எழிலோ அமிர்தாவை பிரிந்து வாடுகிறார். ஜெனிக்கு செழியன் புது வேலை கண்டுபிடித்து விட, ஜெனி பாக்கியா தான் தான் தனக்கு ஒரு உத்வேகம் அளிப்பதாக கூறி அவரிடம் நன்றி கூறுகிறார்.
இனியா அவர் அம்மாவின் நிலைகண்டு மனம் வருந்துகிறார். தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார். கோபியை பார்க்க ராதிகா அவரது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்