Baakiyalakshmi today episode 24 August 2021

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி ராதிகாவிடம் தன் பொய்களை தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கிறார். ராமமூர்த்தி மகனுக்கு காவலாக வாசலில் படுத்துக்கொள்ள கோபி உள்ளே மகிழ்ச்சியில் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஜெனியின் அம்மா அப்பா கோபியை விசாரிக்க வீட்டுக்கு வர, ஜெனியின் அம்மா ஜெனியை வேலைக்குப் போகுமாறு கூறுகிறார். கோபி ராதிகாவிடம் மேலும் பொய்கள் கூறிக் கொண்டே இன்னும் அவருடன் நெருக்கமாகிறார். ஆனால், பாக்கியாவிடம் எறிந்து விழுகிறார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author