Bala Saravanan | Bigg Boss Tamil 7 | Contestant | Biography, Life Style, Photos!

Bala Saravanan Bigg Boss Tamil 7 Contestant Biography Idamporul

Bala Saravanan Bigg Boss Tamil 7 Contestant Biography Idamporul

பிரபல நடிகர் பால சரவணன் அவர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

Full NameBala Saravanan
Nick NameBala, Pappu
DOB02 November 1987
Gender Male
Place Of BirthMadurai
Current ResidenceChennai
EducationBE
College/UniversitySACS MAVMM Engineering College
Marital StatusMarried
ReligionHinduism
Height170 Cm
Weight 72 Kg
NationalityIndian
Debut FilmEgo – Tamil (2013)
Debut SerialKalli Kaattu Palli Koodam
Father – MotherRanganathan – Shanthi
HobbiesListening Music
Eating Habit Non Vegetarian
ProfessionActor
Favorite ActorActor Vijay Sethupathi
Languages KnowTamil And English
Instagram ID@actor_balasaravanan

விஜய் டிவியில் கள்ளி காட்டு பள்ளிக்கூடம், கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமாகி, தற்போது பெரியதிரையில் பல படங்களில் காமெடியனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் பால சரவணன் நடித்து வருகிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இன்னமும் மக்களுடனான தனது இடைவெளியை குறைப்பதற்காக தற்போது பிக்பாஸ்சிலும் நுழைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் பால சரவணனின் ஒரு சில புகைப்படங்கள்:

” தொடர்ந்து காமெடியனாக வலம் வரும் பால சரவணன், ஒரு சில படங்களில் அசிஸ்டண்ட் டைரக்டராகவும் பணியாற்றி இருக்கிறார். அவருக்கும் மக்களுமான தொடர்பை இன்னும் விரிவுபடுத்த பிக்பாஸ்சில் நுழைந்து இருக்கிறாராம். அது நிகழுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author