Barathi Kannamma 2 Today Episode | 03.05.2023 | Vijaytv
Barathi Kannamma 2. 03.05.2023
பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து இருப்பது, சேர்ந்து சிரித்து பேசுவது, இதையெல்லம் பார்த்து எரிச்சல் அடைந்தார். அதை வீட்டில் வந்து அவரது அம்மாவிடம் கூறினார். அவரும் பாரதியின் அழகுக்கும் அறிவுக்கும் திறமைக்கும் எதற்கு அந்த கண்ணம்மா பின்னாடி சுத்துகிரான் என்று திட்டினார். அதே நேரம் கண்ணம்மா வீட்டில் பாக்கியலட்சுமி தன் குடும்பத்துக்கு தன் கையால் சமைத்து தர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு யார் உதவியும் இல்லாமல் தானே அந்த சமையல் செய்து தருவேன் என்று ஆரம்பித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….