Barathi Kannamma 2 Today Episode | 08.05.2023 | Vijaytv
Barathi Kannamma 2. 08.05.2023
பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, கண்ணம்மா அவரது பள்ளி மாணவர்களை போட்டிக்கு கிளப்பினார். அதற்கு சௌந்தர்யாவிடம் அனுமதியும் பெற்று கிளம்பினார். கண்ணம்மா குழந்தைகளை பஸ்ஸில் ஏற்றினார். அவரோடு பாரதி தானும் வருவதாக சொல்லி கிளம்பினார். போகும் போது பஸ்ஸில் பாட்டு நடனம் என குழந்தைகளை குதூகலமாக அழைத்து சென்றார் பாரதி. அதே நேரம் கண்ணம்மாவின் அப்பா, தன் மூத்த மகள் திருமணத்துக்கு பண உதவி கேட்டு வந்தார் சௌந்தர்யாவை பார்க்க… ஆனால் அதற்கு வெண்பா உள்ளே விடவில்லை. ஆனால் சௌந்தர்யாவே அவரை அழைத்து என்ன வேண்டும் என்று விசாரித்தார். இவரும் தன் மகள் திருமணத்துக்கு 3 லட்சம் பணம் தேவை படுகிறது என்று கூறினார். சௌந்தர்யா 4 லட்சமாக வாங்கிக்கொள் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…