Barathi Kannamma 2 Today Episode | 09.05.2023 | Vijaytv
Barathi Kannamma 2. 09.05.2023
பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, கண்ணம்மா அவரது பள்ளி குழந்தைகளை ஓவியம் வரைதல் போட்டியில் கலந்து கொள்ளவைத்தார். அதே நேரம் பாரதியும் தனியாக அமர்ந்து வரைந்தார். போட்டி முடிந்து குழந்தைகள் அனைவரையும் வாழ்த்தி பரிசு வழந்தினார்கள். அதில் அனைவரும் கண்ணம்மா தான் வரைய கற்றுக்கொடுத்தார் என்று பெருமையாக கூறினார்கள். அது கேட்டு கண்ணம்மா மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். இந்த நேரத்தில் நமது காதலை சொன்னால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வாள் என்று நினைத்தார். அவர் வரைந்ததை கண்ணம்மாவிடம் கொடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….