Barathi Kannamma 2 Today Episode | 16.05.2023 | Vijaytv
Barathi Kannamma 2. 16.05.2023
பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, பாரதி தன்னிடம் அவரது காதலை சொன்னதை நினைத்து நினைத்து கண்ணம்மா இரவு முழுதும் தூங்கவில்லை. இதை தனது அப்பா ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பதை தாண்டி, தான் கண்ணம்மா இல்லை, தான் சித்ரா என்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நினைத்தார். அடுத்த நாள் மது இரவு முழுதும் தூங்காமல் பாரதி சொன்னதை பற்றி நினைத்து என்ன முடிவு செய்து இருக்கிறார் என்று விசாரித்தார். ஆனால் கண்ணம்மா இதெல்லாம் சரியாக வராது என்று கூறினார். பின் பாரதி நேராக கண்ணம்மாவிடம் அவரது பதிலை கேட்டார். ஆனால் கண்ணம்மா அவருக்கு அதில் விருப்பம் இல்லை, இது சரிவராது என்பது போல் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….