Barathi Kannamma 2 Today Episode| 19.05.2023 | Vijaytv
Barathi Kannamma 2. 19.05.2023
பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, பாரதி தண்டத்துடன் சேர்ந்து கண்ணம்மா இருக்கும் ஊருக்கு கிளம்பினார். தண்டம் என்ன சொன்னாலும் அதை காதில் வாங்காமல் தான் அந்த ஊருக்கு போய் தான் ஆகுவேன் என்று கூறினார். அந்த ஊருக்கு வந்ததும் சேர்ந்தார். ஆனால் ஊர் எல்லைக்குள் நுழையும் போது அவரை உள்ளே விடவில்லை. இந்த ஊர் எல்லைக்குள் செல்ல கண்டிப்பாக வெளியூர் ஆட்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்கள். மேலும் இங்கு திருவிழாவுக்கு வருபவர்கள் கூட பத்தியம் சாப்பாடு சாப்பிட்டு விரதம் இருந்து தான் வரவேண்டும், இதுதான் எங்கள் ஊர் கட்டுப்பாடு என்று கூறினார்கள். ஆனால் பாரதி அவர் முடிவில் உறுதியாக இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…