Barathi Kannamma 2 Today Episode | 25.04.2023 | Vijaytv
Barathi Kannamma. 25.04.2023
பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, சௌந்தர்யா பிறந்தநாளை கொண்டாட காலையிலே அவரது அண்ணன், வெண்பா, அஞ்சலி அனைவரும் சேர்ந்து மாலை எல்லாம் போட்டு ஆரவாரம் செய்தார்கள். ஆனால் சௌந்தர்யா தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று கத்தினார். தனக்கு எந்த ஒரு கொண்டாட்டமும் தேவை இல்லை என்று கூறினார். சற்று நேரத்தில் பாரதியை போலீஸ் ஸ்டேஷனில் விது இருப்பதாக தகவல் வந்தது. பின் சௌந்தர்யா அவரை பார்க்க கிளம்பினார். அங்கு சென்று பாரதி கண்டிப்பாக அங்கு குடித்துவிட்டு தகராறு செய்து இருப்பான் என்று நினைத்தார். ஆனால் டாஸ்மாக்கில் சென்று யாருமே இனிமேல் குடிக்க கூடாது என்று தகராறு செய்ததாக கூறினார். இதை கேட்டும் சௌந்தர்யா சந்தேகத்தில் இருந்தார். பின் அவரை விடுவித்தார்கள். இனி நன குடிக்கவே மாட்டேன் என்று தன் அம்மாவிடம் பாரதி கூறினார். ஆனால் சௌந்தர்யா அதை நம்பவே இல்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…