Barathi Kannamma today episode 03.09.2021 review

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று, அஞ்சலின் வளைகாப்புக்கு கண்ணம்மா வந்ததைப் பார்த்து பாரதியும் சௌந்தர்யாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். சௌந்தர்யாவுக்கு கண்ணம்மா தன்னிடம் இரட்டை குழந்தைகளைப் பற்றி கேட்டு விடுவார் என்ற பயம் அதிகரிக்கிறது. கண்ணம்மாவின் அப்பாவும் சித்தியும் கண்ணம்மாவின் வருகையை பார்த்து மகிழ்ச்சி அடைய, அஞ்சலியும் அகிலனும் கூடுதல் மகிழ்ச்சி ஆகிறார்கள்.

பின்னர் வெண்பாவும் வளைகாப்பிற்கு வந்து சேர கண்ணம்மா எரிச்சலடைகிறார். பலமுறை முயற்சித்தும் சவுந்தர்யா அம்மாவிடம் சிக்காமல் தப்பித்து விடுகிறார். கண்ணம்மாவுக்கு புதிதாய் ஒரு நகையையும் கொடுக்கிறார். வெண்பா எப்படியாவது கண்ணம்மாவை துரத்த வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இன்னொரு பக்கம் பாரதி கண்ணம்மாவின் கழுத்திலிருக்கும் நகையையும் பார்த்து கோபம் அடைகிறார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

About Author