Barathi Kannamma Today episode 09.09.2021 update
Barathi Kannamma Anjali Akhilan today
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்,று அஞ்சலி அகிலன் மேல் மிகவும் காதல் கொண்டு சீமந்தம் முடிந்தாலும் தன் வீட்டில் இருக்க மாட்டேன் என அழுகிறார். அகிலனை விட்டு மொத்தமாக பிரிந்து விடுவோமோ என பயப்படுகிறார். பின்னர், அகிலனும் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல சம்பாதிக்கிறார்.
சௌந்தர்யாவும் வேணுவும் கண்ணம்மாவிடம் இருந்து தப்பித்து விட்டோம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயத்தில் அஞ்சலியும் அகிலனும் அங்கு வந்து சேருகிறார்கள். அதற்குப்பின், பாரதி அங்கு வந்து வெண்பாவை அவமானப்படுத்தியது குறித்து சண்டை போடுகிறார்.
கண்ணம்மாவின் வீட்டில் லட்சுமி உறவினர்களைப் பற்றி கேள்வி கேட்க, மீண்டும் கண்ணம்மா எரிந்து விழுகிறார். அகிலன் அஞ்சலியுடன் சேர்ந்து வாழ போவதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க அஞ்சலியோ கவலையில் மூழ்கிறார்.
மேலும் விவரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்