Barathi Kannamma 25 August 2021 review

பாரதிகண்ணம்மா சீரியல் இன்று லக்ஷ்மியை கண்ணம்மா மிகவும் தேடுகிறார். அவர் இருப்பதுபோலவே எண்ணிக்கொள்கிறார். பின்னர் அஞ்சலி அவரிடம் பொய் கூறிவிட்டு பாரதி தந்ததாக சொல்லிவிட்டு, அந்த மாத்திரைகளை உண்ணுகிறார்.

வெண்பா பாரதியைப் பார்த்து லக்ஷ்மியை பற்றியும் கண்ணம்மாவை பற்றியும் கோபம் வருவது போல் நிறைய விஷயங்களை கூறி பாரதியின் மனதை குழப்புகிறார். கண்ணம்மா சௌந்தர்யாவிடம் தனது கவலைகளை தொலைபேசியில் தெரிவிக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author