Barathi Kannamma today episode review | 30.08.2021
பாரதி கண்ணம்மாவில் இன்று லட்சுமியை பற்றிய உண்மை உடைந்தது. பரபரப்பான 30.08.2021 ரிவியூ
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று கண்ணம்மாவும் பாரதியும் லக்ஷ்மியை வைத்து வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் எப்படியும் பாரதி தன்னோடு லட்சுமியை உண்மையை கூறாவிட்டால் அனுப்ப மாட்டார் என்பதை உணர்ந்த கண்ணம்மா, பாரதியிடம் லட்சுமி தனது குழந்தை தான் என்பதை ஒத்துக்கொள்கிறார்.
பின்னர் இருவரும் மீண்டும் வாக்குவாதம் செய்கிறார்கள். பாரதி கோபத்தில் நக்கலாக பேச கண்ணம்மாவும் பதிலுக்கு பதில் பேசுகிறார். முடிவில், லட்சுமி அங்கு வர லட்சுமி அழைத்துக்கொண்டு கண்ணம்மா செல்கிறார். சௌந்தர்யாவையும் வேணுவையும் பாரதி கேள்விகள் கேட்டு துளைக்கிறார். பின்னர், மிகவும் நெகிழ்ச்சியாக பேசுகிறார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்
About Author
Auto Amazon Links: No products found.