பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று, அஞ்சலியின் அப்பா அம்மா அவருக்கு வளைகாப்பு செய்துவைக்க முடிவு செய்கின்றார்கள். கண்ணம்மாவை அழைக்கவும் சண்முகம் வலியுறுத்தி, பாக்கியமும் அதற்கு ஒத்துக் கொள்கிறார்.

பின்னர் அஞ்சலி வெண்பா கொடுத்த விஷ மாத்திரைகளை உண்டு, அதனால் மூச்சுத்திணறலால் அவதிப்படுகிறார். வெண்பாவை போனில் அழைத்து பேச அவரோ சமாளித்து ஏமாற்றி அஞ்சலியைத் தொடர்ந்து மாத்திரைகளை உண்ண வைக்கிறார்.

அஞ்சலியின் அப்பா அம்மா சௌந்தர்யா வேணுவை சந்தித்து வளைகாப்புக்கு சம்மதமும் வாங்குகின்றார்கள். லட்சுமி பாரதியை எண்ணியும் கண்ணம்மாவை அண்ணியும் வருத்தப்படுகிறார். ஹேமாவை கடைக்கு அனுப்பிய பிறகு, கண்ணம்மாவுக்கு தலைவலி வருகிறது.

நாளை அவருக்கு அதிர்ச்சி உண்மை தெரிய போகிறது மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author