BB Ultimate | Day 2 | Promo 2 | ‘நீங்க ஓவியா மாறி இருக்க ட்ரை பண்ற மாறி இருக்கு’

Bigg Boss Ultimate Day 2 Promo 2 Is Out

Bigg Boss Ultimate Day 2 Promo 2 Is Out

பிக்பாஸ் அல்டிமேட்டின் இரண்டாவது நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் நட்சத்திர அணி வெர்சஸ் பத்திரிக்கையாளர்கள் என இரு அணிகளாக ஹவுஸ்மேட்ஸ் பிரிகின்றனர். பத்திரிக்கையாளர்கள் தங்கள் மனதில் உள்ள கேள்விகளை பிக்பாஸ் நட்சத்திரங்களிடம் கேட்க வேண்டும். நட்சத்திர அணி அதற்கான பதிலைக் கூற வேண்டும் என்பதே இன்றைக்குரிய டாஸ்க்.

“ ஜூலி கொஞ்சம் அடக்கி வாசிக்க நினைப்பதாக தெரிகிறது. அதன் காரணமாகவே அபிராமி ஜூலியிடம், நீங்க ஓவியா மாறி இருக்க ட்ரை பண்றிங்களா என்ற கேள்வியைக் கேட்கிறார் “

About Author