பிக்பாஸ் அல்டிமேட் | ‘டிஜிட்டல் பிக்பாஸ்சின் நான்காவது போட்டியாளர் ஆகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி’
BB Ultimate Fourth Contestant Announced
பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ்சின் நான்காவது போட்டியாளராக சுரேஷ் சக்கரவர்த்தியை அறிவித்து இருக்கிறது ஒளிபரப்பு தளம்.
முதல் போட்டியாளர் சிநேகன், இரண்டாவது போட்டியாளர் ஜுலி, மூன்றாவது போட்டியாளர் வனிதா என்று வரிசையாக பிக்பாஸ் அல்டிமேட் குழு அறிவித்து வந்த நிலையில் நான்காவது போட்டியாளராக சுரேஷ் சக்கரவர்த்தி அவர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது ஒளிபரப்பு தளம்.
“ வித்தியாசமான முறையில் புரோமோக்களை அமைத்து, போட்டியாளர்கள் அறிவிப்பையே புரோமோசனாக்கி ரீச்சை அள்ளுகிறது பிக்பாஸ் அல்டிமேட் “