BB Ultimate | Grand Launch | ‘இன்று முதல் துவங்குகிறது டிஜிட்டல் பிக்பாஸ்’

Bigg Boss Ultimate Grand Launch From Today 30 01 2022

Bigg Boss Ultimate Grand Launch From Today 30 01 2022

வெற்றியை தவற விட்ட போட்டியாளர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கும் விதமாக பிக்பாஸ் அல்டிமேட் இன்று முதல் துவங்க இருக்கிறது.

சிநேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி, பாலா என்ற சில அதிரடியான போட்டியாளர்களை எல்லாம் களம் இறக்கி பிக்பாஸ் அல்டிமேட்டை துவங்க இருக்கிறது ஒளிபரப்பு தளம். இன்னும் யார் யாரை எல்லாம் சர்ப்ரைஸ்சாக இறக்க இருக்கிறார்கள் என்பதை இன்றைய Grand Launch-ல் தெரிந்து கொள்ளலாம்.

“ போட்டியாளர்கள் அனைவருமே எப்போதும் பிக்பாஸ் களத்தை அனலாக வைத்து இருந்தவர்கள். அத்தனை பேரும் ஒன்று சேரும் போது நிச்சயம் களம் தக தகவென்று எரியும் “

About Author