பிக்பாஸ் 5 தமிழ் | Day 10 | Promo 3 | ’உன் மகன் கண்டிப்பா உன்கிட்ட வர தான் போறான்’

Bigg Boss 5 Tamil Day 10 Promo 3 Is Out Now
பிக்பாஸ் 5 தமிழின் பத்தாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தாமரைச் செல்வியின் கதைக்கு பின்னர் அபிஷேக், தாமரையிடம் நடத்தும் உரையாடல் போல காட்சி அமைக்கப் பட்டு இருக்கிறது புரோமோ 3. ஆறுதல் உரைப்பது போலவும், ஊக்கப்படுத்துவது போலவும் பேசுகின்ற அபிஷேக்கின் வெளிப்பாடுகள் இங்கு காட்சியாக இடம் பெற்று இருக்கிறது.
” ஹைலைட்ஸ்: இப்போதெல்லாம் எல்லா புரோமோவிலும் அபிஷேக்கின் குரல் இருக்கிறது. பிக்பாஸ்லயும் போய் ரிவ்யூ தான் பண்ணிட்டு இருக்காரு. பாக்கலாம் ரிவ்யூ செல்லுபடி ஆகுதான்னு “
About Author
Auto Amazon Links: No products found.