பிக்பாஸ் 5 தமிழ் | Day 100 | Promo 2 | ‘மக்களுக்கு நம்மள பிடிச்சு இருக்கு அதுனால தான் நம்ம இங்க இருக்கோம்’

Bigg Boss 5 Tamil Day 100 Promo 2 Is Out

Bigg Boss 5 Tamil Day 100 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் நூறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

அமீர் இந்த முறை பிக்பாஸ் ஆகிறார். பிக்பாஸ் பைனலிஸ்ட் ஆனவர்களில் ’இவருக்கு இந்த தகுதி இருக்கிறது அதனால் இந்த நிலையில் இருக்கிறார்’ என்பதை விளக்க வேண்டும் என்ற கோரிக்கையை இல்லத்தார்களின் முன் வைக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் பெருமையை புகழ் பாடுகின்றனர். இதுவே புரோமோ 2.

“ ராஜு மட்டும் தெளிவாக மக்களுக்கு நம்மள பிடிச்சு இருக்கு, அதுனால நம்ம இந்த நிலையில இருக்கோம் என்பதை உணர்ந்து கூறுகிறார் “

About Author