பிக்பாஸ் 5 தமிழ் | Day 101 | Promo 3 | ‘நம்ம படத்துக்கு சிபி தான் ஹீரோ, ஹீரோயின் நெறயவே இருக்கும்’
Bigg Boss 5 Tamil Day 101 Promo 3 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் நூற்று ஒன்றாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ராஜூ இயக்குநராக இருந்து ஒரு படத்தை எடுத்தால் யாரை ஹீரோ, ஹீரோயினாக தேர்வு செய்வார் என்ற கேள்வியை எழுப்புகிறார் சிபி. அவரோ ஹீரோ நீ தான், ஆனால் ஹீரோயின் நெறயவே இருக்கும். நிச்சயம் இது ஒரு பேய் படமாகவும் இருக்கும் என்று ராஜூ ஜாலியாக தன் பதிலை தெரிவிக்கிறார்.
“ ஒரு வழியாக ஜாலியான மூட்களுக்குள் நுழைந்து இருக்கிறது பிக்பாஸ். இன்னும் கொஞ்ச காலத்திற்கு சிரிப்பொலிகளே இல்லத்திற்குள் ஒலிக்கும் “