பிக்பாஸ் 5 தமிழ் | Day 104 | Promo 1 | ‘வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி கட்டம் நெருங்கிவிட்டது’

Bigg Boss 5 Tamil Day 104 Promo 1 Is Out

Bigg Boss 5 Tamil Day 104 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் நூற்று நான்காம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் பிக்பாஸ் சீசன் 5-யின் இறுதி கட்டம் நெருங்கிவிட்டது. ஏற்கனவே ஒவ்வொரு ரசிகர்களும் தங்களின் வெற்றியாளர் யார் என்பதை தாங்களே தீர்மானித்து வைத்து இருக்கின்றனர். இன்னும் ஒரு நாளில் அதிகாரப்பூர்வ வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்பட்டு விடும்.

“ நூறு நாட்களுக்கும் மேலாக பலருக்கும் கன்டன்டுகளை அள்ளிக் கொடுத்த இந்த பிக்பாஸ் அலை ஓய போகிறது என்பது பலருக்கும் வருத்தமாக தான் இருக்கும் “

About Author