பிக்பாஸ் 5 தமிழ் | Day 11 | Promo 1 | Promo 2 | ’ஏன் ஒரு பொண்னால ஒரு பையன் வளரவே கூடாதா? ’
பிக்பாஸ் 5 தமிழின் 11 ஆம் நாளிற்கு உரிய, முதலாவது மற்றும் இரண்டாவது புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
முதல் புரோமோ, தனக்கு பின்னால் இருந்து ஊக்கப்படுத்தும் ஒரு பெண்ணின் இயல்பினை, தன் கதையோடு நிரூப் அவர்கள் விளக்கி கூறுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவது புரோமோ நாடியா தன் அம்மாவினால் அனுபவித்த கொடுமைகளை விளக்குவது போல வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
” ஹைலைட்ஸ்: ஒரு சில போட்டியாளர்களின் கதை நம்மை உருக்குகிறது. நம்மை அந்த கதைகளில் பொருத்தி பார்க்க முடிகிறது. இந்த 100 நாளும் நாம் பொருந்திப்போகிற நாம் வாழ நினைக்கிற ஒரு வாழ்வை வாழ்கின்ற ஒருவரை நாம் தான் தேர்ந்தெடுக்க போகிறோம். தேர்ந்தெடுப்போம் “
பிக்பாஸ் 5 தமிழ் புரோமோ 1:
பிக்பாஸ் 5 தமிழ் புரோமோ 2: