பிக்பாஸ் 5 தமிழ் | Day 12 | Promo 3 | ஒரே பதிலில் பிரியங்காவை அலற வைத்த தாமரை!

Bigg Boss 5 Tamil Day 12 Promo 3 Is Out Now

Bigg Boss 5 Tamil Day 12 Promo 3 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பன்னிரெண்டாம் நாளிற்கு உரிய, மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

’பிக்பாஸ் வந்து இந்த வீட்ல யாரு நல்ல புள்ள, யாரு எல்லாத்துலையும் கரெக்டா இருக்காங்கன்னு உன்கிட்ட கேட்டா நீ யார சொல்லுவ, நீயும் நானும் ப்ரெண்டு தான’ அப்புடின்னு தாமரைக்கிட்ட ஒரு கேள்விய முன் வைக்க, தாமரை அதுக்கு ஒரு அதிர்ச்சியான பதில் சொல்றாங்க, அது தான் இந்த புரோமோ 3.

“ பிரியங்கா கூட சேர்ந்து சேர்ந்து நம்ம தாமரையும் இப்பலாம் அலம்பல் பண்ண ஆரம்பிச்சிடுச்சு, இருந்தாலும் பிக்பாஸ் ஒரு குண்டு போட்டிருக்காருல்ல, அது வெடிக்குதா இல்ல புஸ்வானம் ஆகுதான்னு பொறுத்திருந்து பார்ப்போம் “

About Author