’சத்தியமா நான் மக்கள் முன்னாடியும், இவங்க முன்னாடியும் காணாம போகவே மாட்டேன் சார்’
Bigg Boss 5 Tamil Day 14 Promo 2 Is Out Now
பிக்பாஸ் 5 தமிழின் பதிநான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
அபிஷேக் குழு, ஜொலித்தவர் என்று இமான் அண்ணாச்சியை அறிவித்தது. ஊரு உலகமே ராஜூன்னு சொன்னாலும் கூட அபிஷேக் குழு வேற ஒரு கோணத்துல யோசிச்சு அண்ணாச்சிய செலக்ட் பண்ணி இருக்காங்க. காணாமல் போனவர்கள் என்று, சின்ன பொண்ணு அக்காவையும், நாடியாவையும் தெரிவு செய்தனர்.
” ஹைலைட்ஸ்: போட்டியாளர்களே ஜொலித்தவர் என்ற வரிசையில் பெரும்பாலும் ராஜூவை தெரிவு செய்த போதும், அபிஷேக்கிற்கு அவரை தெரிவு செய்ய விருப்பம் இல்லாமல் அண்ணாச்சியின் பெயரை முன் கொண்டு வந்தார்,உள்ளயும் பொலிட்டிக்ஸ் ஆரம்பிச்சிருச்சு “