பிக்பாஸ் 5 தமிழ் | Day 16 | Promo 1 | ’ஏலே, நீங்க நாமினேசன்ல இருந்து தப்பிக்க ஒரு வழி சொல்றேன் கேளுங்கலே’
Bigg Boss 5 Tamil Day 16 Promo 1 Is Out Now
பிக்பாஸ் 5 தமிழின் பதினாறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்த முறை ’பஞ்ச தந்திரம்’ என்ற லக்ஸ்சுரி பட்ஜெட் டாஸ்க் பிக்பாஸ் அவர்களால் அறிவிக்கப்படுகிறது. ஐந்து விலை மதிப்பில்லா நாணயங்கள் இல்லத்திற்குள் வைக்கப்படும், யார் திருடர்கள் என்று தெரியாது. மீதி இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் அதை யாரும் எடுக்காத வகையில் அதாவாவது திருடு போகாமல் அதை பாதுகாக்க வேண்டும். யார் டாஸ்க்கின் முடிவில் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் நாமினேசனில் இருந்தும் விடுவிக்கப்படுவர். இதுவே புரோமோ 1.
” ஹைலைட்ஸ் : வர வர ஒவ்வொரு டாஸ்க்கும் கொளுத்தி போடுற மாறியே வைக்கிறாரு பிக்பாஸ். ஆனாலும் கொளுந்து விட்டு எரிய மாட்டிக்குது இந்த பிக்பாஸ் 5 வீடு. இன்னிக்காவது பத்திக்குதானு பாப்போம் “
About Author
Auto Amazon Links: No products found.