பிக்பாஸ் 5 தமிழ் | Day 19 | Promo 1 | ’விளையாடு அல்லது வெளியே ஓடு’
Bigg Boss 5 Tamil Day 19 Promo 1 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் பத்தொன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
அடுத்த ஓலை, அதை ராஜூ வாசிக்கிறார். அடுத்த டாஸ்க் போல. ‘விளையாடு அல்லது வெளியே ஓடு’. இந்த முறை போட்டி போடுறவர்கள் எப்படி இருக்க கூடாது என்பதற்கான கணக்கெடுப்பு இல்லத்திற்குள் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. தூங்கு மூஞ்சு பிரியங்கா, இங்கிலீஸ் புலவர் அபினய்னு ஒவ்வொருத்தரும் ஒன்னு ஒன்னு சொல்றாங்க.
” ஹைலைட்ஸ்: நேத்து எபிசோடுல பிரியங்கா டாஸ்க் முடிஞ்சதும் நம்ம பவர் தெரிஞ்சு எல்லாரும் நம்ம டீம்ல வந்து சேரனும்னு நினைப்பாங்கன்னு சொன்னாங்க. பார்த்தா ஒட்டு மொத்த ஹவுஸ்மேட்ஸ்சும் போட்டி போடுறவர்கள் எப்படி இருக்க கூடாதுங்கிற லிஸ்ட்ல அவங்க குரூப் பேர மொத்தமா சொல்லிட்டு இருக்காங்க ”
About Author
Auto Amazon Links: No products found.