பிக்பாஸ் 5 தமிழ் | Day 20 | Promo 1 | ’இல்லத்திற்குள் வாத்தியாராக களம் இறங்கும் கமல்ஹாசன்’
Bigg Boss 5 Tamil Day 20 Promo 1 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் இருபதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
’கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளம் இருக்கிறது, ஏனென்றால் இவர்கள் மீறிய ரூல்கள் நிறையவே, இன்றே கேட்டிடுவோம்’ என்று வாய்மொழி வாத்தியாராகவே களம் இறங்க இருக்கிறார் போல நம் கமல்ஹாசன் அவர்கள். இன்னிக்கு யார் யார் குட்டெல்லாம் உடைய போகுதோ தெரியல. பொறுத்திருந்து பார்ப்போம்.
” ஹைலைட்ஸ்: நமக்கு தெரியாத ஏதோ ஒன்று வாத்தியாரின் கண்களில் பட்டிருக்குமோ, ஏதும் மிகப்பெரிய விதிமீறல்கள் இல்லத்திற்குள் நடை பெற்று இருக்குமோ பொறுத்திருந்து பார்க்கலாம் “