பிக்பாஸ் 5 தமிழ் | Day 21 | Promo 1 | ’யார் போவாங்கன்னு எதிர் பாக்குறிங்க அதெல்லாம் கேக்க போறதில்ல’

Bigg Boss 5 Tamil Day 21 Promo 1 Is Out

Bigg Boss 5 Tamil Day 21 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி ஒன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

‘யார் போவாங்கன்னு எதிர் பாக்குறீங்க அதெல்லாம் கேக்க போறது இல்ல, நேரடியாகவே சொல்லிடலாம்னு எனக்கு அங்க இருந்து செய்தி வந்திருக்கு’ என்று வழக்கம் போல பயமுறுத்தி இயாக்கியின் பெயரை அழைத்து அவரை காப்பாற்றுகிறார் வாத்தியார். ஆக மொத்தம் சூடுபிடுக்கிறது பிக்பாஸ் களம்.

“ ஹைலைட்ஸ்: இப்பலாம் சஸ்பென்ஸ் நீங்க உடைக்கிறக்குள்ள மக்கள் உடைச்சிடுறாங்க தலைவரே நேத்தே அவங்க யாரு வெளியேறுவாங்கன்னு கணிச்சிட்டாங்க, அதுனால நீங்க நேரடியாவே சொல்லிடலாம் ”

About Author