பிக்பாஸ் 5 தமிழ் | Day 21 | வலுக்கும் நிரூப்-பிரியங்கா மோதல்!

Bigg Boss 5 Tamil Day 21 Promo 2 Is Out

Bigg Boss 5 Tamil Day 21 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி ஒன்றாம் நாளிற்கு உரிய புரோமோ 2 இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

நாணயம் சம்பந்தமாக நிரூப்-பிரியங்கா இடையே ஒரு சண்டை வலுக்கிறது. பிரியங்காவின் கோபத்தை முதல் முதலில் பார்க்கலாம் போல இன்றைய எபிசோடில். இது வரை சிரித்த முகமாகவே பார்த்த பிரியங்கா இப்படி பார்ப்பது என்பதும் வித்தியாசமாகத் தான் இருக்கிறது. இதுவே புரோமோ 2.

” ஹைலைட்ஸ்: குழுவுக்குள்ளே சண்ட வந்திருச்சே. என்ன பண்ண போறாங்களோ. பொறுத்திருந்து பார்ப்போம் “


About Author