பிக்பாஸ் 5 தமிழ் | Day 22 | Promo 2 | ’நாணயத்தின் ஆற்றல் துவங்குகிறது யார் உபயோகிக்க போகிறார்?’
Bigg Boss 5 Tamil Day 22 Promo 2 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி இரண்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நாமினேசனில் இடம் பெற்றிருக்கும் நபர்கள் பவ்னி, இசைவாணி, அண்ணாச்சி, பிரியங்கா, அபினய், வருண், இவர்களில் நாணயம் வைத்திருப்பவர்கள் பவ்னி, இசை, வருண் யார் தனக்கென உபயொக்கிக்க போகிறார்கள், யார் பிறர்க்கென உபயோகிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
“ ஹைலைட்ஸ்: நாணயத்தை எப்படி உபயோகிக்க போகிறார்கள், முடிவு எப்படி திரும்ப போகிறது சுவாரஸ்யத்துடன் எதிர்பார்த்து காத்திருப்போம் “