பிக்பாஸ் 5 தமிழ் | Day 24 | Promo 1 | ‘பிக்பாஸ் ஏதாச்சு கிளாரிட்டி கொடுங்க பிக்பாஸ்’
Bigg Boss 5 Tamil Day 24 Promo 1 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி நான்காம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சுருதியும் பவ்னியும் காயினை அபகரித்த விதம் இல்லத்திற்குள் தீப்பொறியை கிளப்பிய நிலையில், இன்று அதற்கான கிளாரிட்டியை பிக்பாஸ்சிடம் கேட்கிறார் சுருதி. கேம் கேம பார்ப்பது ஒகே தான். ஆனால் ஏன் சுருதி தாமரையின் நாணயத்தை மட்டும் குறி வைக்கிறார் அருகிலேயே இருக்கும் பவ்னியை குறி வைப்பதில்லை.
“ஹைலைட்ஸ்: எதுவாக இருந்தாலும் ஒருவரின் ப்ரைவேசியை மீறி அவரது நாணயத்தை அபகரிப்பது என்பது தவறான விடயம் தான் பொறுத்திருந்து பார்க்கலாம் புரிந்து கொள்கிறார்களா என்று”