பிக்பாஸ் 5 தமிழ் | Day 24 | Promo 2 | ’இசைவாணியின் ஆட்டம் ஆரம்பிக்கிறதா?’

Bigg Boss 5 Tamil Day 24 Promo 2 Is Out

Bigg Boss 5 Tamil Day 24 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி நான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் 5 தமிழின் இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அடுத்த டாஸ்க் ஆரம்பிக்கிறது. இசைவாணிக்கு அவர் வைத்திருக்கு நாணயம் ஆன நெருப்பின் பவர் கொடுக்கப்படுகிறது போல. இந்த நாணயத்தினால் இன்னமும் என்ன என்ன நெருடல்கள் இல்லத்திற்குள் பொறுத்திருந்து பார்க்கலாம்.

”ஹைலைட்ஸ்: இனி தான் இசைவாணி தனக்குரிய பாணியில் ஆடும் போல, இசைவாணியின் ஆட்டம் ஆரம்பம்”

About Author