பிக்பாஸ் 5 தமிழ் | Day 26 | Promo 1 | ’நாணயத்தால் மீண்டும் தூண்டப்படும் விவாதம்’
Bigg Boss 5 Tamil Day 26 Promo 1 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து ஆறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
மீண்டும் ’பட்டிகாடா பட்டணமா’ விவாதம் பிக்பாஸ் இல்லத்தில் மீண்டும் துவங்குகிறது. நகரத்து சார்பில் பிரியங்கா, இந்த பிக்பாஸ் இல்லத்தில் நகரத்து ஆட்களான நாங்களே சிறப்பாக விளையாடி நான்கு நாணயத்தை கைவசம் வைத்திருக்கிறோம் என்று சொல்லியதும் விவாதம் முட்ட ஆரம்பிகிறது.
“ நாணயம் பறி போனதில் இருந்து தன்னை மீறி பேசிக் கொண்டு இருக்கும் தாமரை, இதுக்கெல்லாம் வீக்கெண்ட் எபிசோடில் தான் முடிவு வரும் “