பிக்பாஸ் 5 தமிழ் | Day 36 | Promo 1 | ’அக்‌ஷாராவின் மேல் சிபிக்கு ஏன் இவ்வளவு கோபம் ‘

Bigg Boss 5 Tamil Day 36 Promo 1 Is Out

Bigg Boss 5 Tamil Day 36 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழ் முப்பத்து ஆறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தலைவர் பதவிக்கான தேர்வு பிக்பாஸ் இல்லத்தில் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் அதற்கான பொம்மலாட்டம் என்ற டாஸ்க்கை அறிமுகப்படுத்துகிறார். தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர்கள் பொம்மயை சிலம்பத்தால் அடிக்க வேண்டும். சிபி கையால் முதலில் உடைபடுகிறது அக்‌ஷாரா பொம்மை.

“ களம் சூடு பிடிக்க வேண்டும் என்றே புதிய புதிய டாஸ்க்குகளை வேண்டுமென்றே அறிமுகப்படுத்துகிறார் போல பிக்பாஸ் “

About Author