பிக்பாஸ் 5 தமிழ் | Day 36 | Promo 2 | தன் சொந்த வாதங்களை முன் வைக்க தவறுகிறாரா நிரூப்?

Bigg Boss 5 Tamil Day 36 Promo 2 Is Out

Bigg Boss 5 Tamil Day 36 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தொடர்ந்து ஒருவரின் வாதத்தில் இருந்து கருத்துக்களை எடுத்து முன் வைத்து பேசி வரும் நிரூப், தன் சொந்த வாதங்களை முன் எடுத்து வைக்க தவறுவதை பிரியங்காவும், அபினய்யும் நேரடியாக சுட்டிக் காட்டுகின்றனர். அதை எடுத்து முன் வைக்கும் வகையிலேயே இந்த புரோமோ 2 காட்சிப் படுத்தப் பட்டு இருக்கிறது.

“ நிரூப் வாதங்களில் இருந்து தப்பித்துக் கொண்டு, பிசிக்கல் டாஸ்க்குகளில் ஸ்கோர் செய்து விடலாம் என்று நினைக்கிறார் போல “

About Author