பிக்பாஸ் 5 தமிழ் | Day 37 | Promo 3 | ’ஒரே ஒரு டாஸ்க்கில் பற்றி எரியும் பிக்பாஸ் இல்லம்’
Bigg Boss 5 Tamil Day 37 Promo 3 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து ஏழாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தான் ஜெயிக்க வேண்டும் என்று ஓடுவது வேறு, தன்னுடன் போட்டியில் இருக்கும் பிறர் ஜெயிக்கவே கூடாது என்று அவர்களை தடுத்து தான் ஜெயிக்க ஓடுவது வேறு. இதில் இரண்டாவது பாணியை தான் நிரூப் கடைப்பிடிக்கிறார் போல. ஆக மொத்தம் ஒரே ஒரு டாஸ்க்கில் பிக்பாஸ் இல்லத்தையே கொளுத்தி போட்டு இருக்கிறார் பிக்பாஸ்.
“ கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் எனக்கு கத்தி பேச தெரியாது என்று கத்தி கத்தி பேசி இருக்கிறார் அக்ஷாரா “
About Author
Auto Amazon Links: No products found.