பிக்பாஸ் 5 தமிழ் | Day 49 | ‘சனி, ஞாயிறுகளில் மட்டும் நேர்மையின் சிகரமாய் நடிக்கிறாரா இசை?’
Bigg Boss 5 Tamil Day 49 Promo 1 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் நாற்பத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நம்மவர் கமல் அவர்களின் முன்னிலையில் இசைவாணி மற்றும் அண்ணாச்சி இடையிலான ஒரு வாக்குவாதம் நடைபெறுகிறது. அதாவது ஒரு விஷயத்தை முன் வைத்தால் அதை சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் கடைப்பிடித்து அன்று மட்டும் நியாயவாதியாக இசை திகழ்கிறார் என்பது அண்ணாச்சியின் கருத்து.
” அண்ணாச்சியின் வாதம் சரியோ தவறோ அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்று எப்படியும் இசை வெளியேற போவதாக ஒரு கருத்தியல் பரவிக் கொண்டு இருக்கிறது பொறுத்திருந்து பார்க்கலாம் “
About Author
Auto Amazon Links: No products found.