பிக்பாஸ் 5 தமிழ் | Day 70 | Promo 2 | ‘பாவ்னி உங்கள பத்தி என்ன சொல்லி இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கனுமா அபிநய்?’
Bigg Boss 5 Tamil Day 70 Promo 2 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் எழுபதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஒரு வழியாக ராஜூ, பாவ்னியை தன் வார்த்தைகளில் நெற்றியடி அடித்து வீழ்த்தி இருக்கிறார். அபிநய் பழகும் விதம் குறித்து பாவ்னியே அனைவரிடமும் கமுக்கமாய் தெரிவித்து விட்டு, தற்போது பெர்சனல் நாடகம் போடுகுறார் போல. ஒரு வழியாக அதற்கான குறும்படம் வெளியாக இருக்கிறது பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
“ இன்று உடைந்து விடும், பாவ்னி பேசிய கமுக்கமான வார்த்தைகள் எல்லாம் இன்று குறும்படம் மூலம் நிச்சயம் உடைந்து விடும் என்று நினைக்கிறேன் “