பிக்பாஸ் 5 தமிழ் | Day 70 | Promo 3 | ‘ஒரு வழியாக பாவ்னி-அபிநய்யை கார்னர் செய்த ஆண்டவர்’
Bigg Boss 5 Tamil Day 70 Promo 3 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் எழுபதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பாவ்னி-அபிநய் இடையேயான பெர்சனல் என்பது ஒரு வழியாக கமலின் மேடைக்கு வந்து முற்றுப் புள்ளி என்பதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. குறும்பட வெளியாகி அபிநய்யும் ஒரு வழியாக வாய் திறக்க ஆரம்பித்து விட்டார். பஞ்சாயத்து கடைசியாக பாவ்னியாக எதிராக திரும்பி இருக்கிறது.
“ பாவ்னியின் பக்கம் நியாயம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சில நாட்களாகவே கொந்தளித்து வந்தனர். கடைசியில் அந்த பிரச்சனை பாவ்னியின் பக்கமே திரும்புகிறது “