பிக்பாஸ் 5 தமிழ் | Day 71 | Promo 2 | ‘உன்ன விட தைரியமும் கெத்தும் தில்லும் எனக்கு இருக்குடா!’
Bigg Boss 5 Tamil Day 71 Promo 2 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்றாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் ஒரு வழியாக 71 நாட்கள் கடந்த நிலையில், தர வரிசை பிரகடனத்தை அறிமுகப்படுத்தி வைத்தார் பிக்பாஸ். வழக்கம் போல முதல் மூன்று இடங்களுக்கு சண்டை முற்றிக் கொள்ளும். அது போலவே முதல் இடத்திற்கு சிபியும், நிரூப்பும் வார்த்தைகளால் முட்டிக் கொள்கின்றனர். இதுவே இரண்டாவது புரோமோ.
“ நிரூப்பை விட சிபி முதல் முறை எலிமினேசனில் காப்பாற்றப்பட்டு இருந்தாலும், முதல் இடத்திற்கு சண்டை பிடிக்கும் நிரூப்பிடம் அந்த இடத்தில் தாக்குப்பிடிப்பாரா என்பதை எபிசோடில் கண்டு களிக்கலாம் “