பிக்பாஸ் 5 தமிழ் | Day 72 | Promo 3 | ‘நீ பயந்தன்னா பிக்பாஸ்லயே இருக்க கூடாதுடா’
Bigg Boss 5 Tamil Day 72 Promo 3 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து இரண்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஓவ்வொரு புரோமோவிலும் ஒவ்வொருவருக்கான சண்டையே இப்போதெல்லாம் அதிகமாய் ஒளிபரப்பப்படுகிறது. அந்த வகையில் இது நிரூப் வெர்சஸ் பிரியங்கா, எவிக்ட் ஆகி விடுவோமோ என்ற பயத்தில் நிரூப் காலில் விழவும் தயாராகி விட்டார் போல. பிரியங்காவின் கடும் வார்த்தைகளுக்கு கூட அமைதியாக செவி சாய்க்கிறார்.
“ ஒவ்வொரு எவிக்சன் பிராசஸ்சிலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போல கடைசியில் சேவ் ஆகுவது நிரூப்பிற்கு பயத்தை தந்து விட்டது போல. எப்படியாவது காப்பாற்றப்பட்டு விட வேண்டும் என்று பல யுக்திகளை கையாளுகிறார் “
About Author
Auto Amazon Links: No products found.