பிக்பாஸ் 5 தமிழ் | Day 74 | Promo 2 | ’ஒரு வழியாக சண்டைகள் இல்லாத கலகலப்பான ஒரு டாஸ்க்’
Bigg Boss 5 Tamil Day 74 Promo 2 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து நான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஒரு வழியாக தாயக்கட்டை டாஸ்க் முடிவுக்கு வந்தது போல. அடுத்ததாக சாணி டாஸ்க். ஒரு தொட்டிக்குள் இருக்கும் சாணியோடு கலந்த நாணயங்களை இல்லத்தார்கள் போட்டி போட்டு எடுக்க வேண்டும். யார் அதிக நாணயம் எடுக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். ஜாலியான ஒரு கலகலப்பான டாஸ்க்.
“ ஒரு வழியாக சண்டைகள் இல்லாத கலகலப்பான டாஸ்க் ஒன்றை இல்லத்திற்குள் அறிமுகப்படுத்தி இருக்கிறார் பிக்பாஸ் “