பிக்பாஸ் 5 தமிழ் | Day 75 | Promo 1 | ‘சஞ்சீவ் மகளின் ஆசைக்கு கை கொடுத்த ராஜூ’
பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஐந்தாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நாமினேசனில் இருந்து வெளியேற பிக்பாஸ்சால் கொடுக்கப்படும் கடைசி டாஸ்க், 8 பேர் ஜோடிகளாக பிரிந்து கொள்ள வேண்டும். எந்த ஜோடி ஒருமையாக ஒரே போட்டோவை காண்பிக்கிறதோ அந்த போட்டோவில் இருப்பவர் காப்பாற்றப்படுவர். சஞ்சீவின் குழந்தையின் ஆசைக்காக ராஜூ அவருடன் கைகோர்த்து அவரை காப்பாற்ற முயல்கிறார்.
“ அவ்வபோது ஒரு எமோசனல் புரோமோ ஒன்றை அவிழ்த்து விட்டு அனைவரையும் கண்கலங்க வைத்து விடுகிறார் இந்த பிக்பாஸ் எடிட்டர் “