பிக்பாஸ் 5 தமிழ் | Day 75 | Promo 3 | ‘ஐயோ! பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு காதல் கதையா’

Bigg Boss 5 Tamil Day 75 Promo 3 Is Out

Bigg Boss 5 Tamil Day 75 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஐந்தாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

அமீர் ஒரு வழியாக பவ்னிக்கும் தனக்குமான இடையிலான காதலை பிரியங்காவிடம் போட்டு உடைக்கிறார். பிரியங்கா ஷாக் ஆகிறார். அவருக்கு மட்டுமா ஷாக்கு. கிட்ட தட்ட ரசிகர்களாகிய அனைவருக்கும் தான் அந்த ஷாக். காதலே இல்லாத பிக்பாஸ் என்று நினைத்துக் கொண்டிருந்த நமக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் அமீர்-பவ்னி ஜோடி.

“ அமீர் – பவ்னி இடையே காதல் ஓகே. இதற்கு முன்னால் பவ்னியிடம் தன்னால் முடிந்த அளவுக்கு பெர்பாமன்சை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்த அபிநய் நிலைமை தான் இனி என்ன ஆக போகிறதோ தெரியவில்லை “

About Author