பிக்பாஸ் 5 தமிழ் | Day 77 | Promo 2 | ‘பிக்பாஸ் களத்தில் இறங்கி இருக்கும் ஹிப்ஹாப் ஆதி‘

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

’அன்பறிவு’ திரைப்படத்தின் புரோமோசனுக்காக ஹிப்ஹாப் ஆதி களத்தில் இறங்கி இருக்கிறார். அவரிடம் ஒருவரை காப்பாற்றுவதற்கான பொறுப்பை ஒப்படைக்கிறார் நமது கமல்ஹாசன் அவர்கள். அவரும் கொஞ்ச நேரம் பதற்றம் கொடுத்து விட்டு பிரியங்காவை காப்பாற்றி விடுகிறார். இதுவே இரண்டாவது புரோமோ.

“ ராஜூ முதலில் நேற்றே காப்பாற்றப்பட்டு இருந்த நிலையில், இன்று பிரியங்கா காப்பாற்றப்படுகிறார். அடுத்தடுத்து யார் காப்பாற்றப் பட போகிறார்கள். யார் வெளியேறப் போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author