பிக்பாஸ் 5 தமிழ் | Day 82 | Promo 1 | ‘கண்கலங்க வைக்கும் தாமரை மற்றும் அவரின் மகன் இடையேயான பாசம்’
Bigg Boss 5 Tamil Day 82 Promo 1 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து இரண்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தாமரையின் நெடுநாள் ஆசையான அவரது மகனை பார்த்து கட்டி தழுவ வேண்டும் என்பது பிக்பாஸ் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஒரு நாடக நடிகையான தாமரை முதலில் எதுவும் புரியாமல் இல்லத்திற்குள் அடி எடுத்து வைத்து, அப்புறம் யாவினையும் புரிந்து கொண்டு தெளிவாக விளையாடும் போட்டியாளராக மாறி விட்டார்.
“ ஒருவர் மீது நாம் காட்டும் அன்பு என்பது அளப்பரியதாயின் அவர்கள் எத்தகையவராயினும் அவர்களை அவர்தம் பக்கம் சாய்த்து விடும். அன்புக்கு மட்டும் அத்தகைய அளப்பரிய ஆற்றல் எப்போதும் இருக்கும் “