பிக்பாஸ் 5 தமிழ் | Day 82 | Promo 2 | ‘இந்த வாரம் எமோசனல் வாரம் போல, அடுத்த என்ட்ரி தாமரையின் கணவர்’

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து இரண்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

முதல் புரோமோவில் தாமரையின் மகன் வருகையை அடுத்து, இரண்டாவது புரோமோவில் தாமரையின் கணவர் அதிரடி என்ட்ரி கொடுக்கிறார். ஒரு அளாவதிய அன்பில் கட்டியணைத்து ஒரு முழம் பூவை எடுத்து தலையில் வைத்து காதலை பொழிந்து காட்டுகின்றனர் தாமரையும் அவரது கணவரும். இதுவே இரண்டாவது புரோமோ.

“ இப்போதெல்லாம் பதிலுக்கு பதில், அடிக்கு அடி, உதைக்கு உதை என்று அதிரடியாக விளையாடி வரும் தாமரை ஒரு உறுதியான போட்டியாளர் என்றே சொல்ல வேண்டும். அவர் பிக்பாஸ்சை வெல்கிறாரோ இல்லையோ மக்களின் மனங்களை வென்றுவிட்டார் “

About Author